TNPSC Thervupettagam

அர் – ரினாம் 

March 30 , 2020 1612 days 545 0
  • இது அருணாச்சலப் பிரதேசத்தில் அனுசரிக்கப்படும் ஒரு பழங்குடியின முடக்கச் சடங்காகும்.
  • இது கோவிட் – 19ன் பரவலின் காரணமாக தற்பொழுது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
  • கேலோஸ் என்ற பழங்குடி இனமானது அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள முக்கியமான 26 பழங்குடியினங்களில் ஒன்றாகும். இவர்கள் மேற்கு சியாங் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
  • இந்த மாவட்டமானது அர் - ரினாம் என்ற சடங்கை அனுசரிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்